Hot Posts

100/recent/ticker-posts

Poems

 *உன்னையே எனக்கு பிடிக்கும் என்றான பின் நீ கொடுத்த அன்பான நினைவுகள் எப்படி பிடிக்காமல் போகும்...*






*நான் உனக்கு கொடுத்த பிரிவின் வலியை கூட நான் நேசிக்கிறேன் ஏனெனில் அது நீ எனக்கு  கொடுத்த உன் அன்பின் நினைவுகள் _



உன் இறந்தகாலம்*

 *எதுவாயினும்* *இருக்கட்டும்* 

  *என் எதிர்காலம் நீயாக* *இரு இந்த  பிடிவாதக்காரன் ஆசை* *என்னவோ இது மட்டும் தான்,




தன்னம்பிக்கையூட்டும்*

*துளிர்களிலிருந்து...*


 *என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கிருக்கும் நம்பிக்கையைவிட,* *வீழ்ந்தாலும்* *எழுந்துவிடலாம் என எனக்கிருக்கும் நம்பிக்கை* *அதிகம்!* *முயன்று பார்!.*





 *இன்று.,., முகம்* 

*கொடுத்து பேச விரும்பாதவர்கள்,*


*அன்று,..* 

*மூச்சுக்கு ஒரு*

*முறை*

*நம்* 

*முகத்தை*

*கான துடித்தவர்கள்*






*கிடைத்தது ஒரு நாள் தொலைந்து* *போகலாம்!*

*பிடித்தது ஒரு நாள்* *வெறுத்துப் போகலாம்....*

*இந்த உலகில்....*

*நிரந்தரம் என்று *எதுவும் இல்லை...!!*

 




*தேடலின்றி தோன்றிய தோற்றமும் நீ  ***..*தொலைவேன்* *என்று கூறாமலே* *தொலைந்த என்*  *உயிரும் நீ  ...* *★~(◠‿◕✿)*






*சொல்லிய காதலின் வலியை  விட சொல்லாமல் பிரியும் காதலின் வலியே கொடுமையானது .. *            *★~(◠‿◕✿)*






*வாழ்க்கைல நல்லது கெட்டதுன்னு எல்லாம் ஒண்ணுமில்ல...*


மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தால் *நல்லவர்கள்*, 

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தால் *கெட்டவர்கள் .*

 





Post a Comment

0 Comments