Hot Posts

100/recent/ticker-posts

Poems

  *வார்த்தை என்பது*

      *ஏணி போன்றது....!! *


 அதை நீ 

    பயன்படுத்தும் விதத்தில் உள்ளது....!!


 உன்னை 

    ஏற்றியும் விடும்....!! 


 உன்னை 

    இறக்கியும் விடும்....!! 







*கஷ்டம் மற்றும் இல்லை என்றால் போராடும் எண்ணமே நமக்குள் இல்லாமல் போய்விடும் *







நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்* *கடிகாரமுள்ளைவிட அதிவேகமாகவே* *துடிக்கின்றது...*

*என் இதயம்எப்போது* *வருவாய்👀 என்னவளே....*


 





*உணர்வுகள்*


 மன அழுத்தங்களை போக்க

எப்போதும் தனிமையை

 தேடாதீர்கள்....

 பிடித்தவரிடம் மனம் விட்டுப் 

பேசுங்கள்...

 இல்லை பிடித்த எதையாவது

 செய்யுங்கள்....!!!




 *உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால்...* 


 *அதை நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை...* 







: *தெரியாத ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது அவமானம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்...*

 

*தெரிந்து கொள்ளாமல் இருப்பதே அவமானம்...*






 *_ஒரு தாய் தன் பிள்ளையை பெறுவதற்காக அழலாம்..._*

*_பெற்றதற்காக அழக் கூடாது..._*

பிரச்சனை என்று*

    *யாரிடமும் போய்*

        *நிற்காதே....!!*



 




*" ஆறுதல் " சொல்பவர்கள் சிலர்...!!*

 *" ஆனந்தம் " கொள்பவர்கள் சிலர்...!!*

" அவனுக்கு வேணும்டா " என்று*

*முதுகுக்கு பின்னால்*

     *பேசுபவர்கள் பலர்.* 


Post a Comment

0 Comments